அகீதா-லாமியா: 44 – 46 – அஹ்லுல் பைத் ✽✽✽ நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களின் சிறப்புக்கள்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்; ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்” என்று கூறினார்கள் (புகாரி)