Laamiyyah

அகீதா-லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்:33 – ஸஹாபாக்களுக்கு மத்தியில் காணப்பட்ட பிரச்சினைகளில் அஹ்லுஸ்-ஸுன்னாக்களின் போக்கு

“எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கைக் கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்! நம்பிக்கைக் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! (ஸூரத்துல் ஹஷ்ர்: 10)

Read More »

அகீதா-லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்:32 – ஸஹாபாக்கள் விஷயத்தில் அஹ்லுஸ்-ஸுன்னாக்களின் போக்கு

ஸாஹாபாக்களை நாங்கள் நேசிக்கின்றோம்! ❖❖❖ ஆனால் அத்துமீற மாட்டோம். ஸஹாபாக்களின் தகுதிக்கு ஏற்றவாறு அவர்களின் சிறப்புக்களை கூறுகின்றோம்!❖❖❖ ஆனால் அவர்களை குறை கூற மாட்டோம். இதுவே ஸஹாபாக்கள் விஷயத்தில் அஹ்லுஸ்-ஸுன்னா வல்-ஜமாஅத்தினரின் கொள்கைக் கோட்பாடாகும்.

Read More »

அகீதா-லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்:31 – ஸஹாபாக்களை அறிந்து கொள்வதன் முக்கியத்துவம்

அல்லாஹுத்தஆலா, முனாபிகீன்களின் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்த விஷயங்களை வெளிக்கொண்டு வருவதற்கும்; அதே நேரத்தில் ஸஹாபாக்களின் உன்னதமான தியாகத்தையும், உண்மைத் தன்மையையும் உண்மைப்படுத்துவதற்கும் தபூக் போர்க்களத்தை கடமையாக்குகின்றான்.

Read More »

அகீதா-லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்:30 – பைஅதிர் ரிழ்வானுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற ஸஹாபாக்களின் சிறப்புக்கள்.

நிச்சயமாக நீங்கள் சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர் களாகவும், உங்களுடைய தலை ரோமத்தைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். அச்சமயம், நீங்கள் (ஒருவருக்கும்) பயப்பட மாட்டீர்கள்.

Read More »

அகீதா-லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்:29 – ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்ட ஸஹாபாக்களின் சிறப்புக்கள்.

நபி ﷺ அவர்கள் (தம் துணைவியார்) ஹஃப்ஸா ரழியல்லாஹு அன்னஹா அவர்களிடம், “அல்லாஹ்வின் (கிருபையால்) வல்லமையினால் அந்த மரத்தின் கீழ் வாக்குப் பிரமாணம் அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழையமாட்டார்கள்” என்று கூறினார்கள்.

Read More »

அகீதா – லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்: 28 – பத்ருப் போரில் கலந்து கொண்ட ஸஹாபாக்களின் சிறப்புக்கள்.

உமரே! உமக்கென்ன தெரியும்? பத்ருப்போரில் கலந்துகொண்டவர்களை நோக்கி, “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களை மன்னித்துவிட்டேன்” என்று அல்லாஹ் கூறிவிட்டிருக்கலாம்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

Read More »

அகீதா – லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்: 27 – முஹாஜிர்கள்; ஹிஜ்ரத் செய்த ஸஹாபாக்களின் சிறப்புக்கள்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் பிள்ளைகளுக்கும் அன்சாரிகளின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 26

ஸயீத் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து ஸஹாபாக்களில் ஒருவராக இருக்கின்றார் என்பது அவர் மிக சிறப்புக்குறியவர் என்பதற்கு ஒரு சான்றாகும்.

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 24, 25

ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக் குரியவர் அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் அவர்கள் தாம்.

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 22, 23

“எங்கள் இரட்சகனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! விசுவாசங்கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை எற்படுத்தாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடைவன்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)