இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன
மறுமை நாளில் தீனாரும் இல்லை திருகமும் இல்லை கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு கடன்களை அடைப்பதற்கு. அந்த நாளில் நற்செயல்களையும் தீய செயல்களையும் கொண்டே கொடுக்கல் வாங்கல் நடைபெறும் கடன்களை அடைப்பதற்கு.