கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 03
ஒரு அடியான் ஷிர்க்-இணைவைப்பிலிருந்து தவிர்ந்து, தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி வாழ்வதற்கு; அல்லாஹ் எதற்காகப் படைத்தான்? இபாதா என்றால் என்ன? தாஊத் என்றால் யார்? லாஇலாஹ இல்லல்லாஹ் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமை ஆகும்.