Quiz

பெண்கள் காதுகளைத் துளைப்பதின் (குத்துவதின்) சட்டம்

பெண்கள் ஆபரணம் அணிவதற்காக காதுகளை துளை இடலாமா (குத்தலாமா)? இந்த விஷயத்தை அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா, மற்றும் ஸலபுஸ்-ஸாலிஹீன்களின் விளக்கத்தில் எவ்வாறு விளங்க வேண்டும்?

Read More »

தஹஜ்ஜுத் தொழுகை எப்போது தொழ வேண்டும்?

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’.

Read More »

நகம் வெட்டுதல் பற்றி இஸ்லாம் கூறும் அழகிய வழிகாட்டல்கள் மற்றும் அதனுடன் சம்மந்தப்பட்ட மிக முக்கியமான பிரயோசனங்கள்.

சில மனிதர்கள் கூறுவதை நான் செவிமடுத்துள்ளேன்: அதாவது நகங்களை வெட்டியதன் பிறகு கட்டாயம் அவைகளை ஒரு இடத்தில் புதைக்க வேண்டும், மற்றும் புதைக்கும் சந்தர்ப்பத்தில் குர்ஆனிய சில அத்தியாயங்களை ஓதவேண்டும். உதாரணமாக மூன்று குல் சூராக்கள். இன்னும் அவைகளை எறிவது கூடாது என்பதாக; எனவே இதன் சட்டம் என்ன?

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)