Ramadan-நோன்பின் சிறப்புகள்
நோன்பு பிடித்து ஏனைய பண்புகளையும் கடைபிடித்து, அவைகளில் உறுதியாக இருப்பவர்களுக்கு; அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தியுள்ளான் என்று வாக்குறுதி அளிக்கின்றான். நிச்சயமாக மேலான அல்லாஹுத்தஆலா வாக்கு மீறுகின்றவன் அல்ல.