
ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 06 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 27 – 33
சூரத்துந் நாஸியாத்தின் மூன்றாவது பகுதி (வசனங்கள் 27-33), மனித சிந்தனையைத் தூண்டி, மறுமை வாழ்வின் எதார்த்தத்தை அறிவுப்பூர்வமாக நிறுவுகிறது.

சூரத்துந் நாஸியாத்தின் மூன்றாவது பகுதி (வசனங்கள் 27-33), மனித சிந்தனையைத் தூண்டி, மறுமை வாழ்வின் எதார்த்தத்தை அறிவுப்பூர்வமாக நிறுவுகிறது.

உமைய்யா இப்னு கலஃப், மக்கிப்போன ஒரு மனித எலும்பை ரசூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் கொண்டு வந்து, அதைத் தூளாக்கி ஊதிவிட்டு, “மண்ணாகிப் போன இந்த எலும்புக்கு மீண்டும் உயிர் கிடைக்கும் என்று நீர் கருதுகிறீரா?” என்று தர்க்கம் செய்தான்.

சொர்க்கத்தில் வீணான பேச்சுக்களோ, பொய்யோ இருக்காது. அங்கு ‘ஸலாம்’ (சாந்தி) எனும் சத்தத்தையே அவர்கள் செவியுறுவார்கள் (சூரா அல்-வாகியா 25, 26). இவையனைத்தும் அவர்கள் செய்த நன்மைகளுக்கு அல்லாஹ் வழங்கும் கணக்கான நற்கூலியாகும்.

மனிதர்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகள் எதையும் அல்லாஹ் விட்டுவிடுவதில்லை. அவை நான்கு வழிகளில் பதிவு செய்யப்படுகின்றன:

இந்த 16 வசனங்களின் மூலம் அல்லாஹ் தனது வல்லமையை (குத்ரத்) நிரூபிக்கிறான். பூமியை விரிப்பாகவும், மலைகளை முளைகளாகவும் ஆக்கி, வானத்தையும் கோள்களையும் சீராக நிர்வகிக்கும் அந்த ஏக இறைவனால், மரணித்த மனிதர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப முடியும் என்பது திண்ணம்.