பாவங்களை நீக்கும் பரிகாரங்களின் தொடர்..
மனிதன் இந்த உலக வாழ்க்கையில் பாவங்கள் செய்யாமல் வாழ முடியாது. யாரை அல்லாஹ் தபாரக வத ஆலா பாதுகாத்தானோ அவர்களைத் தவிர. எனவே பாவங்களை நீக்கும் பரிகாரங்களை கற்றுக் கொள்வோம்!

மனிதன் இந்த உலக வாழ்க்கையில் பாவங்கள் செய்யாமல் வாழ முடியாது. யாரை அல்லாஹ் தபாரக வத ஆலா பாதுகாத்தானோ அவர்களைத் தவிர. எனவே பாவங்களை நீக்கும் பரிகாரங்களை கற்றுக் கொள்வோம்!

அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் ரமலான் மாதத்தில் உறுதிப்படுத்திய நற்செயல்களை ஆதாரங்களுடன் அறிந்து கொள்வோம்! ! மீதமுள்ள ஒவ்வொரு நாட்களையும் நற்செயல்கள் மூலம் நாமும் உறுதிப்படுத்தி உயிர்ப்பிப்போம்!