
மக்களே! பரகத் (அருள்) செய்யப்பட்ட ரமழான் மாதம் வந்து விட்டது. அந்த பரகத்தை பெற்றுத்தரும் வழிகளை அறிந்து கொள்வோம்!
பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான்…
பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான்…
நோன்பு மாதத்தை பரிபூரணமாக விசுவாசம் கொண்டு இபாதாக்களை செய்து வந்தால்; நிச்சயமாக அவர் ஸித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் போன்றோரில் இருந்து வரக்கூடிய ஒரு நபராக இருப்பார்.
நோன்பு பிடித்து ஏனைய பண்புகளையும் கடைபிடித்து, அவைகளில் உறுதியாக இருப்பவர்களுக்கு; அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தியுள்ளான் என்று வாக்குறுதி அளிக்கின்றான். நிச்சயமாக மேலான அல்லாஹுத்தஆலா வாக்கு மீறுகின்றவன் அல்ல.
இன்று அல்லாஹ்வின் அத்தாட்சிகளும் அவனின் வசனங்களும் சிந்திக்கப்படாத காரணத்தால், மனித கண்டுபிடிப்புக்கள் அவர்களின் படைப்புக்களாகவே பார்க்கப்படுகின்றன. அது அல்லாஹ்வின் படைப்பு என்று பார்க்கப்படாத நிலைக்குள் உலகம் சென்றுவிட்டது.
பிள்ளை செல்ல வேண்டி சரியான பாதையை சீரமைத்துத் தரும் விடயத்தில் பெற்றோரின் பங்களிப்பு மிகப் பாரியது, எனினும் இல்லங்களில் அதற்கான நல்ல வழிகாட்டல் எதுவும் காணப்பட வில்லை.
உமர் இப்னுல் கத்தாப் رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள்; ஜாஹிலிய்யத் (மெளடீகத்)தைப் பற்றிப் புரிந்து கொள்ளாத மக்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தோன்றும் போது, அதன் சங்கிலி வளையல்கள் துண்டு துண்டாக உடைந்து போகும்”
ஒரு மனிதனின் திடீர் இறப்பால் அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை செய்ய முடியாமல் போயிருக்கலாம். அவ்வாறு அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை பிள்ளைகள் செய்யலாமா? அவ்வாறு அவர்கள் செய்தால் அது அவர்களை (மரணித்தவர்களை) சென்றடையுமா?
இன்ஷா அல்லாஹ்! இந்த ஜுமுஆ உரையை முழுமையாக செவிமடுப்போம்! அல்லாஹ் ஏன் எங்களைப் படைத்தான் என்பதை ஆதாரங்களுடன் அறிந்து கொள்வோம்!
காபிர்களுடைய இபாதாக்கள், அவர்களுடைய கலாச்சாரங்கள், அவர்களுடைய பழக்கவழக்கங்கள், அவர்களுடைய பெருநாள் தினங்கள், அவர்களின் ஆடை அணிகள் போன்ற இன்னும் பல விடயங்களில் முஸ்லிம் சமூகம் இன்று அவர்களுடன் இரண்டரக் கலந்து அவர்களைப் பின்பற்றுவதிலும் ஒத்துழைப்பு வழங்குவதிலும் மூழ்கிப் போயுள்ளார்கள்.
இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)