Voice of Salaf

நோன்பு, இஃதிகாப்,  ஸகாதுல் பித்ர் மேலும் பெருநாள் தினத்தின் சட்ட திட்டங்கள்.

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.

Read More »

அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுத் தரும் செயல்கள்

யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.

Read More »

இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன

மறுமை நாளில் தீனாரும் இல்லை திருகமும் இல்லை கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு கடன்களை அடைப்பதற்கு. அந்த நாளில் நற்செயல்களையும் தீய செயல்களையும் கொண்டே கொடுக்கல் வாங்கல் நடைபெறும் கடன்களை அடைப்பதற்கு.

Read More »

யெமன் நாட்டின் சிறப்புகளும், மேலும் அந்நாட்டில் தற்பொழுது வளர்ந்து வரும் ஸலஃபி தஃவாவும் தொடர்..

யெமன் தேசத்தையும் யெமன் தேச ஸலஃபி தஃவாவையும் மேலும் ஸலஃபி உலமாக்களையும் பற்றி ஏனைய நாடுகளில் பரப்படும் பிழையான தோற்றமும் அதற்கான தெளிவும்.

Read More »

யெமன் நாட்டின் சிறப்புகளும், மேலும் அந்நாட்டில் தற்பொழுது வளர்ந்து வரும் ஸலஃபி தஃவாவும்

அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும்; யெமன் நாட்டைப் பற்றிக் கூறிய நன்மாராயங்கள் மற்றும் சிறப்புகள் மேலும் அந்நாட்டின் சமகால ஸலஃபி தஃவா பற்றிய ஒரு விளக்கம்.

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 06

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்‌; தங்களது வணக்க வழிபாடுகளில் வேறுபட்ட தெய்வங்களை வணங்கும்‌ பலதரப்பட்ட மக்கள் வாழும் சமூகத்தில் தோன்றினார்கள்‌. அவர்களில்‌ சிலர்‌ சூரியனையும்‌ சந்திரனையும்‌ வணங்கினர்‌…

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 05

“நான் எனக்குரிய அப்பிரார்த்தனையைப் பிற்படுத்தி வைத்துள்ளேன். மறுமையில் என் உம்மத்தாருக்குச் செய்வதற்காக அங்கீகரிக்கப்படவுள்ள அப்பிரார்த்தனையை வைத்துள்ளேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 04

அந்த இறை மறுப்பாளர்கள்‌; உயர்ந்தோனாகிய அல்லாஹ்‌ மட்டுமே படைப்பாளன்‌, ரிஸ்க் அளிப்பவன், உயிர்ப்பிப்பவன், மரணிக்கச் செய்பவன், அனைத்து விடயங்களையும் சீர் செய்பவன்‌ என்பதை ஏற்றுக்கொண்டிருந்தனர்‌. இருப்பினும்‌…

Read More »

உயிர் உள்ளவற்றை புகைப்படம் எடுப்பது இஸ்லாத்தின் பெரும் பாவங்களில் ஒன்று ஆகும்.

ஹலால் (அனுமதிக்கப்பட்டதும்) தெளிவானது. ஹராம் (தடை செய்யப்பட்டதும்) தெளிவானது. இவ்விரண்டுக்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் (முஷப்பஹாத்) இருக்கின்றன.

Read More »

ஷெய்க் யஹ்யா அவர்களின் உபதேசமும் தஃவா சம்பந்தமான வழிகாட்டல்களும்

ஒருவர் தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வது அவர் மீது கடமையாக இருக்கின்றது. அது அவருடைய வசிக்கும் இடமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற இடங்களாக இருந்தாலும் சரி.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)