ஸகாத் மற்றும் ஸகாத்துல் ஃபித்ர்: சட்டங்களும் அதன் முக்கியத்துவமும்
யார் ஸகாத் கொடுக்க மறுக்கிறார்களோ, அவர்களுக்குக் கியாமத் நாளில் அவர்களது செல்வமே நெருப்புத் தட்டுகளாக மாற்றப்பட்டு விலாவிலும் முதுகிலும் சூடு போடப்படும்.

யார் ஸகாத் கொடுக்க மறுக்கிறார்களோ, அவர்களுக்குக் கியாமத் நாளில் அவர்களது செல்வமே நெருப்புத் தட்டுகளாக மாற்றப்பட்டு விலாவிலும் முதுகிலும் சூடு போடப்படும்.

யாரெல்லாம் ஸகாத்தை கொடுக்காமல்; அவர்கள் அல்லாஹ்வை அவனது ரஸூல் ﷺ அவர்களை அல்லது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றப் பார்க்கிறார்களோ! அவர்கள் யாரையும் ஏமாற்றவில்லை; அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.