ஸகாதுல் பித்ர் – ஸதகதுல் பித்ர் March 15, 2026 No Comments நோன்பாளி நோன்பு நோற்ற காலத்தில் அவரிடமிருந்து ஏற்பட்ட வீணான பேச்சுகள் மற்றும் தவறுகளுக்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள் Read More »