
அகீதா-லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்:35 – ஸஹாபாக்களுக்கு மத்தியில் காணப்பட்ட பிரச்சினைகளில் அஹ்லுஸ்-ஸுன்னாக்களின் போக்கு-2
ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த ஒரு யுத்தம் ஸிப்பீன் ஆகும். அது சம்பந்தமாக எழுதப்பட்ட புத்தகங்களை நீ பார்க்க வேண்டாம். அதேபோன்று ஜமல் யுத்தம் சம்பந்தமாக எழுதப்பட்ட நூல்களையும் நீ பார்க்க வேண்டாம். அவர்களுக்கு மத்தியில் நடந்த இந்த பிரச்சினைகளை சிலர் எழுதியுள்ளார்கள் அவைகளை நீ பார்க்க வேண்டாம். இது சம்பந்தமாக நீயும் எந்த ஒரு புத்தகத்தையும் எழுத வேண்டாம்.