புதிய பதிவுகள்

உலக நாட்களிலேயே மகத்தான நாட்கள்: துல் ஹஜ் முதல் பத்து நாட்களின் பொற்காலத் தருணங்கள்

ஆண்டின் மிகச் சிறந்த நாட்கள் நம்மைத் தேடி வந்துவிட்டன! நாம் அறியாமலேயே கடந்து செல்லும் இந்தத் துல் ஹஜ் முதல் பத்து நாட்கள், உண்மையில் ஒரு முஃமினின் வாழ்வில் கிடைத்திடும் பொற்காலம்.

Read More »

ஒரே பயணத்தில் பல உம்ராக்கள் செய்வதன் சட்டம்

ஒரே பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது நன்மையா? அல்லது அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதா? பலரும் அறியாத இந்த நுணுக்கமான விஷயத்தைப் பற்றி அறிஞர்கள் கூறும் உண்மை என்ன?

Read More »

உளத் தூய்மையுடன் தவ்பா: முக்கியத்துவமும் நிபந்தனைகளும்

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் பக்கம் தவ்பா செய்யுங்கள் என்கிறது திருக்குர்ஆன். நமது கப்ரிலும், மறுமையிலும் நமக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரக்கூடிய ஒரே ஆயுதம் தவ்பா மட்டுமே.

Read More »

உயர்ந்த நோக்கம் (உலூவுல் ஹிம்மா): ஒரு வாழ்வியல் வழிகாட்டி

ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமை பெற இரண்டு அம்சங்கள் அவசியம். முதலாவது அவனை உயர்த்தும் உயர்ந்த நோக்கம், இரண்டாவது அந்த நோக்கத்தை அடைய வழிகாட்டும் தெளிவான அறிவு ஆகும்.

Read More »

நள்ளிரவு தொழுகையின் மகத்துவமும் அதற்கு நிகரான நற்காரியங்களும்

அல்லாஹ்வின் பேரருள் எவ்வளவு விசாலமானது என்றால், முழு இரவும் நின்று தொழுத கூலியைப் பெற்றுத் தரக்கூடிய சில எளிய மற்றும் மகத்தான நற்காரியங்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்
.

Read More »

இந்த வார ஜுமுஆ

Jumuah Khutbah: வாலிபமே… மணம் முடி! பித்னாக்களிலிருந்து பாதுகாப்பு பெற ஓர் உன்னத வழிகாட்டி

திருமணங்களிலே மிகவும் சிறந்த திருமணம், மிகவும் குறைந்த செலவில் மற்றும் குறைந்த மகர் கொடுத்து நடத்தப்படும் திருமணமே ஆகும். இன்றைய திருமணங்கள் ஆடம்பரமாகவும், ஆண்-பெண் கலப்போடும், ஆபாசமான போட்டோ மற்றும் வீடியோ கலாச்சாரத்தோடும் இருக்கின்றன

Listen to the Audio

Salaficall வீடியோ

آثار السلف الصالح

ஸலபுகளின் அடிச்சுவட்டில் இருந்து...

பித்அத் (நூதனம்) பற்றிய எச்சரிக்கை

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:

ٱلۡیَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِینَكُمۡ

இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன் [ஸுரா அல் மாஇதா: 3]

அன்றைய தினத்தில் எது மார்க்கமாக இருக்க வில்லையோ! அது இன்றைய தினத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது.

அல்-இஃதிஸாம் லிஷ்ஷாதிபீ 1/49

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்

தவ்ஹீத் மற்றும் அகீதா வகுப்புகள்

தவ்ஹீ மற்றும் அகீதா
salafAdminy

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 05

நிச்சயமாக இப்றாஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் மிகுந்த மார்க்கப்பற்றுடைய வழிகாட்டியாக இருந்தார். மேலும், (இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களில் அவர் இருக்கவில்லை.

Read More »
தவ்ஹீ மற்றும் அகீதா
salafAdminy

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 04

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

Read More »
தவ்ஹீ மற்றும் அகீதா
salafAdminy

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 03

ஒரு அடியான் ஷிர்க்-இணைவைப்பிலிருந்து தவிர்ந்து, தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி வாழ்வதற்கு; அல்லாஹ் எதற்காகப் படைத்தான்? இபாதா என்றால் என்ன? தாஊத் என்றால் யார்? லாஇலாஹ இல்லல்லாஹ் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமை ஆகும்.

Read More »

மார்க்க தீர்ப்புக்கள்

ஒரே பயணத்தில் பல உம்ராக்கள் செய்வதன் சட்டம்

ஒரே பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது நன்மையா? அல்லது அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதா? பலரும் அறியாத இந்த நுணுக்கமான விஷயத்தைப் பற்றி அறிஞர்கள் கூறும் உண்மை என்ன?

Read More »

ஹார்முஸ் நீரிணை: மறைக்கப்பட்ட உண்மையும் காலித் இப்னுல் வலீதின் வீர வரலாறும்!

ஹார்முஸ் தனது குதிரையிலிருந்து இறங்கி, காலித் ஒரு உண்மையான வீரன் என்றால் தரைப்போரில் தன்னுடன் மோதும்படி சவால் விடுத்தான்.

Read More »

ஸகாதுல் பித்ர் – ஸதகதுல் பித்ர்

நோன்பாளி நோன்பு நோற்ற காலத்தில் அவரிடமிருந்து ஏற்பட்ட வீணான பேச்சுகள் மற்றும் தவறுகளுக்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள்

Read More »

ரமழானின் இறுதிப் பத்து நாட்களும் லைலத்துல் கத்ர் இரவின் மகத்துவங்களும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ரமலானின் இறுதிப் பத்து நாட்களில் காட்டிய ஆர்வம் ஈடுஇணையற்றது. அவர்கள் மற்ற நாட்களில் செய்யாத அளவு முயற்சிகளையும் ஈடுபாட்டையும் இந்த இறுதிப் பத்து நாட்களில் இபாதத்துகளுக்காகச் செய்வார்கள்”.

Read More »

Fatwa-தலைமுறைகளில் சிறந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் மீலாதுன் நபியைக் கொண்டாடவில்லை

நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்! மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.

Read More »

நூல்கள்

அல்லாஹ்வின் பெருமையை பறைசாற்றுவோம்: சுன்னாவின் ஒளியில் ஈத் (பெருநாள்)  தக்பீர்

ஈத் (பெருநாள்) என்பது அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒரு மாபெரும் அருட்கொடையாகும். அந்த நன்னாளில் நாம் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி தக்பீர் கூறுவது அவசியமான ஒரு ஸுன்னாவாகும்.

Read More »

English Posts