மன்ஹஜ்

அகீதா-லாமியா: 44 – 46 – அஹ்லுல் பைத் ✽✽✽ நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களின் சிறப்புக்கள்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்; ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்” என்று கூறினார்கள் (புகாரி)

Read More »

அகீதா-லாமியா: 43 – அஹ்லுல் பைத் ✽✽✽ நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களின் சிறப்புக்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களின் நிலைப்பாடு.

அஹ்லுல் பைத், பலாயிலு அஹ்லில் பைத், பலாயிலு ஆலி பைத்தின் நுபுவ்வா; இவ்வாறான பெயர்களில் எழுதப்பட்டுள்ள அதிகமான புத்தகங்கள் ராபிழாக்கள் மற்றும் ஷீஆக்களின் புத்தகங்களாகும். இவர்கள் ஸுன்னாவுக்கு கௌரவம் கொடுக்காதவர்கள். என்று அஷ்-ஷெய்க் முக்பில் அவர்கள் கூறுகின்றார்கள்.

Read More »

அகீதா-லாமியா: 39 – அஹ்லுல் பைத்தை நேசிப்பதின் கடமை; அவர்களின் சிறப்புக்கள்; அவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் செய்தல் – தொடர்..3

அஹ்லுஸ்-ஸுன்னா வல்-ஜமாஅத்தினர்; நபி ﷺ அவர்ளின் குடும்பத்தினரின் உரிமைகளையும் சிறப்புக்களையும் குறைத்துப் பேசமாட்டார்கள். அத்துமீறிச் செல்லவும் மாட்டார்கள். (அவர்களை வணங்கவும் மாட்டார்கள், நபியவர்களின் அந்தஸ்திற்கு உயர்த்தவும் மாட்டார்கள்)

Read More »

அகீதா-லாமியா: 37 – அஹ்லுல் பைத்தை நேசிப்பதின் கடமை; அவர்களின் சிறப்புக்கள்; அவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் செய்தல் – தொடர்..1

நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களை; நாம் நேசிக்கின்றோம்! அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்ட அவர்களை; நாம் நேசிக்கின்றோம்! எவர்கள் எல்லாம் நிராகரித்தார்களோ! நபியவர்களின் குடும்பத்தினர்களை; நாம் அவர்களை நேசிக்கமாட்டோம்! அது நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களாக இருந்தாலும் சரியே..!

Read More »

அகீதா-லாமியா: 36 – ஸஹாபாக்களுக்கு மத்தியில் காணப்பட்ட பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து ஒரு முஸ்லிம் ஸஹாபாக்களை குறை கூறக்கூடாது

அஹ்லுஸ்-ஸுன்னா வல்-ஜமாஅத்தினர்; அல்-குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சாகும். நபி ﷺ அவர்களின் உள்ளத்திற்கு இறக்கப்பட்ட வஹியாகும் மேலும் அது படைக்கப்படவில்லை என்று கூறுவார்கள்.

Read More »

அகீதா-லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்:35 – ஸஹாபாக்களுக்கு மத்தியில் காணப்பட்ட பிரச்சினைகளில் அஹ்லுஸ்-ஸுன்னாக்களின் போக்கு-2

ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த ஒரு யுத்தம் ஸிப்பீன் ஆகும். அது சம்பந்தமாக எழுதப்பட்ட புத்தகங்களை நீ பார்க்க வேண்டாம். அதேபோன்று ஜமல் யுத்தம் சம்பந்தமாக எழுதப்பட்ட நூல்களையும் நீ பார்க்க வேண்டாம். அவர்களுக்கு மத்தியில் நடந்த இந்த பிரச்சினைகளை சிலர் எழுதியுள்ளார்கள் அவைகளை நீ பார்க்க வேண்டாம். இது சம்பந்தமாக நீயும் எந்த ஒரு புத்தகத்தையும் எழுத வேண்டாம்.

Read More »

அகீதா-லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்:34 – ஸஹாபாக்களுக்கு மத்தியில் காணப்பட்ட பிரச்சினைகளில் அஹ்லுஸ்-ஸுன்னாக்களின் போக்கு-1

ஸஹபாக்களுக்கு மத்தியில் நடந்த பிரச்சினைகளில்; அவர்களின் ஆய்வுகள் சரியாக இருந்தால் இரண்டு நன்மைகளையும்; பிழையாக இருந்தால் ஒரு நன்மையையும் பெற்றுக் கொண்டார்கள்; அவர்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த பிரச்சினைகள்; ஏற்கனவே அவர்களுக்கு இருந்த சிறப்புகளின் மூலம் மன்னிக்கப்பட்டுவிட்டன. எனவே அவர்களில் எவரும் குற்றவாளிகள் அல்ல.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)