بسم الله الرحمن الرحيم
ஆசிரியர்: அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்
தமிழ் மொழி மூல விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
பாடம்: 36 – நான்காவது கவிதை அடிகளுக்கான விளக்கத் தொடர்..24
நான்காவது கவிதை அடி தொடர்..24
وَلِكُلِّهِمْ قَـدْرٌ عَلاَ وفَضَائِلٌ ✽✽✽ لَكِنَّمَا الصِّدِّيقُ مِنْهُمْ أَفْضَـلُ
அவர்கள் ஒவ்வொருவருக்கும் உயர் அந்தஸ்தும் சிறப்புக்களும் உள்ளன. ✽✽✽ என்றாலும், அவர்களில் மிகச் சிறந்தவர் ஸித்தீக் ஆவார்.
ஸஹாபாக்களுக்கு மத்தியில் காணப்பட்ட பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து ஒரு முஸ்லிம் ஸஹாபாக்களை குறை கூறக்கூடாது
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் 36வது பாடத்தை செவிமடுத்து ஸஹாபாக்களுக்கு மத்தியில் காணப்பட்ட பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து ஒரு முஸ்லிம் ஸஹாபாக்களை குறை கூறக்கூடாது என்பது பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.