
கொரோனா நெருக்கடி உள்ள சமகாலத்தில் மஸ்ஜிதுகளில் ஜமாஅத் தொழுகையில் ஸஃப்களில் இடைவெளி விட்டு தொழுவது கூடுமா?
இன்றைய சமகாலத்தில் மஸ்ஜிதுகளில் ஜமாஅத் தொழுகையில் ஸஃப்களில் இடைவெளி விட்டு தொழுவது குறித்து; இன்றைய நவீனகால உலமாக்களின் இஜ்திஹாத் அடிப்படையிலான கருத்து வேறுபாடுகள், மற்றும் இந்த விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்வது.