கிதாபுல் இஸ்திஃபார் – பாவமன்னிப்பின் முக்கியத்துவம்
தவ்பா-பாவமன்னிப்பு என்பது ஒரு முஃமினுடன் பழகிப்போன மேலும் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டிய ஒரு இபாதா-அமல் ஆகும்.
தவ்பா-பாவமன்னிப்பு என்பது ஒரு முஃமினுடன் பழகிப்போன மேலும் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டிய ஒரு இபாதா-அமல் ஆகும்.
ஓ பஸ்ராவின் மக்களே! உங்கள் இதயங்கள் பத்து விடயங்களைப் பாதுகாப்பதில் இறந்துவிட்டன.
“எங்கள் இரட்சகனே இம்மையில் நல்லதையும், மறுமையில் நல்லதையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! இன்னும் நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக”
ஷெய்க் அவர்களின் இந்த நல்லுபதேசம்; நாம் செய்யும் இபாதாக்கள் எவ்வாறு அல்லாஹ்வின் ரஹ்மாவையும் பாவமன்னிப்பையும் பெற்றுத் தரும் என்பதை மிக அழகாக ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறது.
(இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக…
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)