மிக முக்கியமான விடயங்களைப் பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள்-3
4. அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான் மேலும் அல்லாஹ் எல்லா படைப்பினங்களுக்கும் மேல் உயர்வானவனாக இருக்கிறான் என்ற இரண்டு பண்பிற்கும் இடையில் உள்ள சமத்துவம் பற்றிய உங்களுடைய கூற்று என்ன?