உலக நாட்களிலே! மிகவும் சிறந்த நாட்கள் ✽✽✽ துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்கள்.
உலக நாட்களிலே மிகவும் சிறந்த நாட்கள் ✽✽✽ துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும். ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களை விட ✽✽✽ துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் சிறந்த நாட்களாகும். இரவுகளிலே மிகவும் சிறந்த இரவுகள் ✽✽✽ ஏனைய இரவுகளை விட ரமழான் மாதத்தின் இறுதி பத்து இரவுகளாகும். (இப்னு தைமிய்யா)