
அரபா தினத்தின் சிறப்புகள்
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: துஆவில் மிக சிறந்த துஆ அரபா நாளில் கேட்கப்படும் துஆவாகும். இன்னும் நானும் எனக்கு முன்னாலுள்ள நபிமார்களும் ஓதி வந்த சிறந்த வார்த்தை ⟪⟪ லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.⟫⟫