ஹலாலான ரிஸ்க்கை பெறுவதற்கு ஷரீஅத் கூறும் வழிமுறைகளும் ஆதாரங்களும் – 02
அல்லாஹ் பொருந்திக் கொண்ட முறையில்; ஷரீஅத்தின்-இந்த மார்க்கத்தின் வழிமுறையில் எவ்வாறு எங்களுடைய ரிஸ்க்கில் அபிவிருத்தியை பெற்றுக்கொள்ளலாம்? மேலும் எங்களுடைய ரிஸ்க் பாதுகாப்புப் பெறுவதற்கான காரணிகள் என்ன?