உயர்ந்த நோக்கம் (உலூவுல் ஹிம்மா): ஒரு வாழ்வியல் வழிகாட்டி
ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமை பெற இரண்டு அம்சங்கள் அவசியம். முதலாவது அவனை உயர்த்தும் உயர்ந்த நோக்கம், இரண்டாவது அந்த நோக்கத்தை அடைய வழிகாட்டும் தெளிவான அறிவு ஆகும்.

ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமை பெற இரண்டு அம்சங்கள் அவசியம். முதலாவது அவனை உயர்த்தும் உயர்ந்த நோக்கம், இரண்டாவது அந்த நோக்கத்தை அடைய வழிகாட்டும் தெளிவான அறிவு ஆகும்.

கேள்வி பதில் முறையில் குழந்தைகளுக்கு அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், வரலாறு, பழக்கவழக்கங்கள், நடத்தை மற்றும் ஏனைய விஷயங்களை கற்பிப்பதற்கு எளிதான ஆயிரக்கணக்கான கேள்வி பதில்களைக் கொண்ட நூல்.

முதல் பாடம்: தவ்ஹீத் மற்றும் அகீதா சம்பந்தமான பாடம் – ஈமான் மற்றும் மார்க்கத்தின் படித்தரங்கள் பற்றிய பிரிவு. இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள மொத்த கேள்வி பதில்கள் 25. அவற்றை PDF வடிவத்தில் தரவிறக்கம் செய்ய..

நிச்சயமாக சிறிய பிள்ளைகளுக்கு அல்லாஹ்வுடைய தீனை கற்றுக்கொடுப்பதிலும்; மேலும் அவர்களுக்கு மார்க்க விளக்கங்களை தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துவது இன்றைய மிகப் பெரிய தேவைப்பாடாகும்.