ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல்கள் எவ்வாறு இருந்தது?
ரமழானின் இறுதிப் பத்து நாட்களின் இரவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்! அந்த இரவுகளை உயிர்ப்பிப்போம்! மகத்துவம் மிக்க அந்த லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வோம்!