மஹ்ரம் என்றால் என்ன? அவர்கள் யார்?
மஹ்ரமின் முக்கியத்துவம் என்ன? என்பதை அறியாதவர்களாக எமது முஸ்லிம் சமூகம் இருக்கிறது. முஸ்லிம் சமூகம் 1400 வருடங்களாக இந்த குர்ஆனை ஓதி வருகிறது. அவன் எப்படி மஹ்ரம் எனும் பாதுகாப்பு அரணை தெரியாமல் இருக்கமுடியும்… மஹ்ரம் என்றால் யார்? மஹ்ரமின் வரைவிலக்கணம் என்ன? இரத்த உறவு (வம்சாவளி) மூலம், பால்குடி உறவு மூலம், திருமண உறவின் மூலம் ஏற்படும் மஹ்ரம்கள் யார்?