முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு கீழ்படிவதின் ஒழுக்கமும் வழிகேடர்களும்
தாயிஷ் எனும் ஐ எஸ் ஐ எஸ், அல்-கைதா போன்ற இந்த வழிகெட்ட கூட்டங்கள் யார்?

தாயிஷ் எனும் ஐ எஸ் ஐ எஸ், அல்-கைதா போன்ற இந்த வழிகெட்ட கூட்டங்கள் யார்?

பாலஸ்த்தீனப் பிரச்சினை; அது அல்லாஹ்வுக்காக, அவனது தீன்-மார்க்கத்திற்காக, இஸ்லாமிய அகீதாவுக்காக, நிரகரிக்கப்பட்ட எங்களுடைய தூதர்களுக்காக; நாம் எமது வெறுப்பைக் காட்ட வேண்டும். இதைத்தான் அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் வலியுறுத்துகிறது.