
நபி ﷺ அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது பித்’அஹ்
எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

தொழுகையை விட்டு விட்டு; தொழில்துறைகளில் ஈடுபட்டு கொண்டிப்பவர்களே! அல்லாஹ்வே ரிஸ்க் அளிப்பவன்! அவனே விலை நிர்ணயம் செய்கிறவன்! அவனே ரிஸ்கை அதிகரிக்கிறான்! அவனே அதை குறைக்கிறான்!

அல்லாஹ்வைப் பயந்து கொண்டால்; அவன் உன் உள்ளத்தில் பயத்தைப் போக்கி அல்லாஹ்வின் எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் மன தைரியத்தை தோற்றுவிப்பான்.

யெமன் தேசத்தையும் யெமன் தேச ஸலஃபி தஃவாவையும் மேலும் ஸலஃபி உலமாக்களையும் பற்றி ஏனைய நாடுகளில் பரப்படும் பிழையான தோற்றமும் அதற்கான தெளிவும்.

“நான் எனக்குரிய அப்பிரார்த்தனையைப் பிற்படுத்தி வைத்துள்ளேன். மறுமையில் என் உம்மத்தாருக்குச் செய்வதற்காக அங்கீகரிக்கப்படவுள்ள அப்பிரார்த்தனையை வைத்துள்ளேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள். (24. ஸூரத்துந் நூர்: 31)

அல்லாஹ்விற்கு கட்டுப்படும் பாக்கியத்தை அவன் உங்களுக்கு வழங்குவானாக! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மார்க்கமாகிய ஹனீஃபியா(الحنيفية) என்பது வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே குறிப்பாக்கி அவனை மட்டுமே வணங்குவதாகும்.

பாலஸ்த்தீனப் பிரச்சினை; அது அல்லாஹ்வுக்காக, அவனது தீன்-மார்க்கத்திற்காக, இஸ்லாமிய அகீதாவுக்காக, நிரகரிக்கப்பட்ட எங்களுடைய தூதர்களுக்காக; நாம் எமது வெறுப்பைக் காட்ட வேண்டும். இதைத்தான் அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் வலியுறுத்துகிறது.

ஜஹ்மிய்யா, சூஃபிய்யாஹ், அஷாயிராஹ், முஃதஸிலா (மற்றும் பிற) பித்அத்துவாதிகள் போன்ற பல கூட்டங்கள் மூலம் ஷெய்தான் அதிமான மக்களை வழிகேட்டில் செலுத்திவிட்டான்.

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு கலந்து விடவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.