Tafseer

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 09 – ஸூரா அபஸ – வசனங்கள் 17 – 32

இதில் மனிதனின் நன்றிகெட்டத்தனம், அல்லாஹ்வின் பேராற்றல், மனிதனின் பிறப்பு, வாழ்வு, மரணம் மற்றும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுதல் போன்ற மிக முக்கியமான உண்மைகள் ஆதாரங்களுடன் விளக்கப்படுகின்றன
.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 08 – ஸூரா அபஸ – வசனங்கள் 01 – 16

இமாம் அஸ்-ஸிஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தப்சீர் வகுப்பை ஆரம்பித்தபோது பலர் இருந்தனர். இறுதியில் இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் மட்டுமே எஞ்சியிருந்தார். ஆனாலும் இமாம் சளைக்காமல் ஒருவருக்காகவே வகுப்பை நடத்தி முடித்தார். அந்த ஒரே ஒரு மாணவர் பிற்காலத்தில் உலகமே போற்றும் அறிஞரானார்.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 07 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 34 – 46

மறுமை நாளில் நரகம் மக்கள் முன்னிலையில் கொண்டு வரப்படும். ரசூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறியதன்படி, நரகத்திற்கு 70,000 கடிவாளங்கள் இருக்கும்; ஒவ்வொரு கடிவாளத்தையும் 70,000 மலக்குமார்கள் பிடித்து இழுத்து வருவார்கள்.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 06 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 27 – 33

சூரத்துந் நாஸியாத்தின் மூன்றாவது பகுதி (வசனங்கள் 27-33), மனித சிந்தனையைத் தூண்டி, மறுமை வாழ்வின் எதார்த்தத்தை அறிவுப்பூர்வமாக நிறுவுகிறது.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 05 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 15 – 26

“நானே உங்கள் மேலான இறைவன்” என்று கர்வம் கொண்ட பிர்அவ்னின் மமதை எப்படி அவனை அழிவின் பாதைக்கு அழைத்துச் சென்றது? மூழ்கும் தருவாயில் அவன் செய்த தவ்பா ஏன் நிராகரிக்கப்பட்டது?.

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: சூரத்துன் நபஃ இறுதிப் பகுதி விளக்கவுரை பாடம் – 03 வசனங்கள் 31-40

சொர்க்கத்தில் வீணான பேச்சுக்களோ, பொய்யோ இருக்காது. அங்கு ‘ஸலாம்’ (சாந்தி) எனும் சத்தத்தையே அவர்கள் செவியுறுவார்கள் (சூரா அல்-வாகியா 25, 26). இவையனைத்தும் அவர்கள் செய்த நன்மைகளுக்கு அல்லாஹ் வழங்கும் கணக்கான நற்கூலியாகும்.

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: ஸூரத்துந் நபஃ (பாடம் – 02) – வசனங்கள் 17-30

மனிதர்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகள் எதையும் அல்லாஹ் விட்டுவிடுவதில்லை. அவை நான்கு வழிகளில் பதிவு செய்யப்படுகின்றன:

Read More »

சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – 01

﷽ சூரதுல் இஃக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ். அபூசயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது)

Read More »

Book Explanation-ரமழான் மாத அமர்வுகள் – நோன்பின் சட்டதிட்டங்களும் பிரயோசனங்களும்

بسم الله الرحمن الرحيم يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏ நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள்

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)