ஒரு விசுவாசி சபிக்கின்றவனாக (சாபமிடுபவனாக) இருக்கமாட்டான்
ஒரு முஃமின் சபிப்பவனாக இருக்கமாட்டான். இன்றைய உலகில் ஸஹாபாக்களை, முஃமின்களை அதிகமாக சாபமிடுபவர்கள் மேலும் சபிக்கும் பண்பைக் கொண்டவர்கள் ஈரன் மற்றும் ஷீஆ, ராபிழாக்கள்.
ஒரு முஃமின் சபிப்பவனாக இருக்கமாட்டான். இன்றைய உலகில் ஸஹாபாக்களை, முஃமின்களை அதிகமாக சாபமிடுபவர்கள் மேலும் சபிக்கும் பண்பைக் கொண்டவர்கள் ஈரன் மற்றும் ஷீஆ, ராபிழாக்கள்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)