நோன்பு, இஃதிகாப், ஸகாதுல் பித்ர் மேலும் பெருநாள் தினத்தின் சட்ட திட்டங்கள்.
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.