
Book Explanation-கொரோனா [Covid-19] வைரஸ் மற்றும் அனைத்து விதமான தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாப்புப் பெற மார்க்கம் வழிகாட்டும் அரண்கள்.
بسم الله الرحمن الرحيم ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கூறினார்; நான் இறைத்தூதர் ﷺ அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது, தான் நாடியவர்களின் மீது