
Book Explanation-இஸ்லாத்தின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்
மார்க்க அறிவைத் தேடிக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண்ணின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தொகுத்த அல்-உஸூலுஸ்ஸலாஸா என்ற புத்தகம்; இஸ்லாமிய அகீதாவைக் கற்க முற்படுகின்ற ஒரு மாணவனுக்கு ஆரம்ப புத்தகமாக உலமாக்கள் மத்தியில் காணப்படுகின்றது.