
Book Explanation-(Lesson 01 – 04) – இஸ்லாத்தின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்
இமாம் அன்-நஜ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்; ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் முஸ்லிமான பெண்ணின் மீதும் இந்த மூன்று விடயங்களைக் கற்றுக்கொள்வதும்; மேலும் அவைகளைக் கொண்டு அமல் செய்வதும் கடமையாகும்.