October 2, 2020

Jumu’ah-ஷெய்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுங்கள்

ஷெய்தான் ஒரு மனிதனை ஷிர்க்குள் அக்பர்-பெரிய ஷிர்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அது அவனால் முடியாமல் போக, ஷிர்க்குள் அஸ்கர்-சிறிய ஷிர்க்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பித்அ-நூதனமான விடயங்களில் விழவைக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பெரிய பாவங்கள், சிறிய பாவங்கள் என்று தொடர்வான்..

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)