
காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும். – 02
காபிர்களுடைய இபாதாக்கள், அவர்களுடைய கலாச்சாரங்கள், அவர்களுடைய பழக்கவழக்கங்கள், அவர்களுடைய பெருநாள் தினங்கள், அவர்களின் ஆடை அணிகள் போன்ற இன்னும் பல விடயங்களில் முஸ்லிம் சமூகம் இன்று அவர்களுடன் இரண்டரக் கலந்து அவர்களைப் பின்பற்றுவதிலும் ஒத்துழைப்பு வழங்குவதிலும் மூழ்கிப் போயுள்ளார்கள்.