
ஒரு மனிதன் மரணித்துவிட்டால் தொடர்ந்தும் அவரது கப்ரரையைச் சென்றடையும் நன்மைகள்
ஒரு மனிதனின் திடீர் இறப்பால் அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை செய்ய முடியாமல் போயிருக்கலாம். அவ்வாறு அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை பிள்ளைகள் செய்யலாமா? அவ்வாறு அவர்கள் செய்தால் அது அவர்களை (மரணித்தவர்களை) சென்றடையுமா?