
ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-04
இந்த உம்மத்தின் ஆரம்ப கால சந்ததியினரை எது சீர்திருத்தியதோ! அதன் மூலமே தவிர இந்த உம்மத்தின் இறுதி கால சந்ததியினரை சீர்திருத்த முடியாது. அதே போன்று அன்று (ஸஹாபாக்களிடத்தில்) எது மார்க்கமாக இருக்கவில்லையோ! இன்றும் அது மார்க்கமாக இருக்காது.