அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 16
அல்லாஹ்வை தவிர வேறு ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன்.

ஸஹாபாக்களில் சிலரை விட சிலருக்கு கூடுதலான சிறப்புகள் இருக்கின்றன. ஆனால் அவர்களில் யாரும் கீழ்தரமானர்கள் அல்லர்.