
Explanation of Hadith-அல்லாஹ் நளினமானவன் அவன் எல்லாக் காரியங்களிலும் நளினத்தையே விரும்புகின்றான்.
“எந்த வீட்டிற்கு அல்லாஹ் நலவை நுழைவிக்க நாடுகிறானோ அந்த வீட்டில் நளினத்தை நுழைவிக்கிறான்.” ஒரு கனவன் தன்னுடைய வீட்டில் நளினத்துடன் நடந்து கொண்டால்; அந்த வீட்டில் நேசமும் பாசமும் ஏற்படும். நளினம் என்ற பண்பு இல்லாமல் அவன் தன் மனைவி மக்களுடன் கடினத்தன்மையுடன் நடந்து கொண்டால்; அந்த வீட்டில் நலவு இல்லாமல் போய்விடும்.
