
அகீதா-லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்:29 – ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்ட ஸஹாபாக்களின் சிறப்புக்கள்.
நபி ﷺ அவர்கள் (தம் துணைவியார்) ஹஃப்ஸா ரழியல்லாஹு அன்னஹா அவர்களிடம், “அல்லாஹ்வின் (கிருபையால்) வல்லமையினால் அந்த மரத்தின் கீழ் வாக்குப் பிரமாணம் அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழையமாட்டார்கள்” என்று கூறினார்கள்.