
அகீதா-லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்:31 – ஸஹாபாக்களை அறிந்து கொள்வதன் முக்கியத்துவம்
அல்லாஹுத்தஆலா, முனாபிகீன்களின் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்த விஷயங்களை வெளிக்கொண்டு வருவதற்கும்; அதே நேரத்தில் ஸஹாபாக்களின் உன்னதமான தியாகத்தையும், உண்மைத் தன்மையையும் உண்மைப்படுத்துவதற்கும் தபூக் போர்க்களத்தை கடமையாக்குகின்றான்.