
அகீதா-லாமியா: 38 – அஹ்லுல் பைத்தை நேசிப்பதின் கடமை; அவர்களின் சிறப்புக்கள்; அவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் செய்தல் – தொடர்..2
நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களை; நாம் நேசிக்கின்றோம்! அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்ட அவர்களை; நாம் நேசிக்கின்றோம்! எவர்கள் எல்லாம் நிராகரித்தார்களோ! நபியவர்களின் குடும்பத்தினர்களை; நாம் அவர்களை நேசிக்கமாட்டோம்! அது நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களாக இருந்தாலும் சரியே..!