
அகீதா-லாமியா: 39 – அஹ்லுல் பைத்தை நேசிப்பதின் கடமை; அவர்களின் சிறப்புக்கள்; அவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் செய்தல் – தொடர்..3
அஹ்லுஸ்-ஸுன்னா வல்-ஜமாஅத்தினர்; நபி ﷺ அவர்ளின் குடும்பத்தினரின் உரிமைகளையும் சிறப்புக்களையும் குறைத்துப் பேசமாட்டார்கள். அத்துமீறிச் செல்லவும் மாட்டார்கள். (அவர்களை வணங்கவும் மாட்டார்கள், நபியவர்களின் அந்தஸ்திற்கு உயர்த்தவும் மாட்டார்கள்)