
இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 8 (அஹ்லாக்-நற்குணங்கள்)
அஹ்லாக் – நற்குணங்கள் என்ற ஆபரணங்கள் அல்லாஹ்விடத்திலும் அவனது தூதர் ﷺ அவர்களிடத்திலும் மிக முக்கியமான ஒரு அம்சமாகும். இஸ்லாம் ஒரு முஸ்லிமை நற்குணங்கள் என்ற ஆபரணங்களை அணிவித்து அலங்கரித்து அழகுபடுத்துகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் அஹ்லாக் – நற்குணங்கள் என்ற ஆபரணங்களை அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வது கடமையாகும்.