Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 17 – 19_லைலத்துல் கத்ர்
லைலதுல் கத்ர் இரவில் ஒருவர் நின்று வணங்குகிறார்; ஆனால் அது லைலதுல் கத்ர் இரவு என்பதை அவர் அறியமாட்டார். அவருக்கு லைலதுல் கத்ர் இரவின் கூலி வழங்கப்படுமா?

லைலதுல் கத்ர் இரவில் ஒருவர் நின்று வணங்குகிறார்; ஆனால் அது லைலதுல் கத்ர் இரவு என்பதை அவர் அறியமாட்டார். அவருக்கு லைலதுல் கத்ர் இரவின் கூலி வழங்கப்படுமா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் இரவு நேரத் தொழுகையை ஆறு அல்லது ஏழு முறைகளில் தொழுதிருக்கின்றார்கள் என்றால்; அது அவர்களுக்கு மாத்திரம் உரித்தான முறைகளா? அல்லது அவர்களது சமூகத்தினருக்கும் அவ்வாறு தொழலாமா?