நாவை பேணி பாதுகாப்போம்! சொர்க்கத்தை அடைந்து கொள்வோம்! – 01
ஈமான் சீர் பெறாது; உள்ளம் சீர் பெறும் வரை!! உள்ளம் சீர் பெறாது; நாவு சீர் பெறும் வரை!! சொர்க்கம் செல்லமுடியாது; அவனுடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறும் வரை!!