
ஃபலஸ்தீனிலும், மற்ற பகுதிகளிலும் முஸ்லிம்களை அழிப்பதற்காக எதிரிகள் பயன்படுத்திக் கொள்ளும்; இக்வானுல் முஸ்லிமீன்கள்
இக்வானுல் முஸ்லிமீன்கள் உருவாகிய காலத்திலிருந்தே இந்த உம்மத்திற்கு பெரிய சோதனையாக இருக்கின்றார்கள். ஆனால் இந்த இக்வானுல் முஸ்லிமீன்களை கண்டு மக்கள் ஏமாந்து போகின்றார்கள்.