
குழந்தைகளின் பொக்கிஷம் முன்னுரை – 03 – கன்ஸ்-உல்-அத்பால்
அல்லாஹ்வுடைய புகழைக் கொண்டு கன்ஸுல் அத்பால் என்ற நூல் பல மர்கிசுகளிலும் மேலும் பள்ளிவாசல்களிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் முஸ்லிம்களுடைய பிள்ளைகளும் அவர்களில் பெரியவர்கள் கூட அதில் இருந்து பயன்பெற்று வருகிறார்கள்.