• Home
  • தவ்ஹீ மற்றும் அகீதா

தவ்ஹீ மற்றும் அகீதா

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 05

“நான் எனக்குரிய அப்பிரார்த்தனையைப் பிற்படுத்தி வைத்துள்ளேன். மறுமையில் என் உம்மத்தாருக்குச் செய்வதற்காக அங்கீகரிக்கப்படவுள்ள அப்பிரார்த்தனையை வைத்துள்ளேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 04

அந்த இறை மறுப்பாளர்கள்‌; உயர்ந்தோனாகிய அல்லாஹ்‌ மட்டுமே படைப்பாளன்‌, ரிஸ்க் அளிப்பவன், உயிர்ப்பிப்பவன், மரணிக்கச் செய்பவன், அனைத்து விடயங்களையும் சீர் செய்பவன்‌ என்பதை ஏற்றுக்கொண்டிருந்தனர்‌. இருப்பினும்‌…

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 03

அல்லாஹ்விற்கு கட்டுப்படும் பாக்கியத்தை அவன் உங்களுக்கு வழங்குவானாக! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மார்க்கமாகிய ஹனீஃபியா(الحنيفية) என்பது வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே குறிப்பாக்கி அவனை மட்டுமே வணங்குவதாகும்.

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 02

நான் சங்கைமிக்க அல்லாஹ்விடம் கேட்கின்றேன்! அவன் மிக மகத்தான அர்ஷ்ஷின் – சிம்மாசனத்தின் சொந்தக்காரன்; அல்லாஹ் இந்த உலகத்திலும், மறுமையிலும் பாதுகாக்கக்கூடிய அடியார்களில் ஒருவனாக உன்னை ஆக்கட்டும்.

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 01

அகீதா சீர்குலைந்தால் அந்த இடத்தை வழிகேடு ஆக்கிரமித்துவிடும். எனவே வழிகேட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை; ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான அகீதாவைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாகும்.

Read More »

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

ஜஹ்மிய்யா, சூஃபிய்யாஹ், அஷாயிராஹ், முஃதஸிலா (மற்றும் பிற) பித்அத்துவாதிகள் போன்ற பல கூட்டங்கள் மூலம் ஷெய்தான் அதிமான மக்களை வழிகேட்டில் செலுத்திவிட்டான்.

Read More »

அகீதா – இஸ்லாமிய கொள்கை கோட்பாடு சீர் பெற்றால் செயல்கள் சீர்படும்

பேச்சுக்களிலே (கொள்கைகளிலே) மிகவும் சிறப்பான பேச்சு (கொள்கை) கலிமதுத் தவ்ஹீத் லாஇலாஹ இல்லல்லாஹ் ஆகும்; பேச்சுக்களிலே (கொள்கைகளிலே) மிகவும் கேடான பேச்சு (கொள்கை) கலிமதுஷ் ஷிர்க் ஆகும்.

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 21

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் [[‘ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச் சென்றால்’
(அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி…)
மக்களின் இரட்சகனே! கஷ்டத்தை நீக்குவாயாக! நோயை குணப்படுத்துவாயாக! மேலும் நீயே நோய் நிவாரணத்தை தரக்கூடியவனாக இருக்கின்றாய்…]] என்று பிரார்த்திப்பார்கள். (புஹாரி: 5675, முஸ்லிம்: 2191)

Read More »

அகீதா-லாமியா: 44 – 46 – அஹ்லுல் பைத் ✽✽✽ நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களின் சிறப்புக்கள்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்; ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்” என்று கூறினார்கள் (புகாரி)

Read More »

அகீதா-லாமியா: 43 – அஹ்லுல் பைத் ✽✽✽ நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களின் சிறப்புக்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களின் நிலைப்பாடு.

அஹ்லுல் பைத், பலாயிலு அஹ்லில் பைத், பலாயிலு ஆலி பைத்தின் நுபுவ்வா; இவ்வாறான பெயர்களில் எழுதப்பட்டுள்ள அதிகமான புத்தகங்கள் ராபிழாக்கள் மற்றும் ஷீஆக்களின் புத்தகங்களாகும். இவர்கள் ஸுன்னாவுக்கு கௌரவம் கொடுக்காதவர்கள். என்று அஷ்-ஷெய்க் முக்பில் அவர்கள் கூறுகின்றார்கள்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)