குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 16-20 kanz-ul-Atfal Tamil Q – 16 – 20
கேள்வி பதில் முறை என்பது; ஒரு விஷயத்தை நன்கு விளங்கிக் கொள்வதற்கும், விளக்குவதற்கும் மிக நெருக்கமான ஒரு முறையாகும்.
கேள்வி பதில் முறை என்பது; ஒரு விஷயத்தை நன்கு விளங்கிக் கொள்வதற்கும், விளக்குவதற்கும் மிக நெருக்கமான ஒரு முறையாகும்.
நிச்சயமாக சிறிய பிள்ளைகளுக்கு அல்லாஹ்வுடைய தீனை கற்றுக்கொடுப்பதிலும்; மேலும் அவர்களுக்கு மார்க்க விளக்கங்களை தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துவது மிகப் பெரிய தேவைப்பாடாகும்.
நிச்சயமாக கேள்வி பதில் முறையை பயன்படுத்தி கற்பிப்பது என்பது நபியவர்கள் காட்டித்தந்த பிரயோசனமான ஒரு வழிமுறையாகும்.
அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், வரலாறு, பழக்கவழக்கங்கள், நடத்தை மற்றும் ஏனைய விஷயங்களை ஆதாரங்களோடு கற்றுக்கொள்வதற்கான 1500+ கேள்வி பதில்களைக் கொண்ட புத்தகம்.
அல்லாஹ்வுடைய புகழைக் கொண்டு கன்ஸுல் அத்பால் என்ற நூல் பல மர்கிசுகளிலும் மேலும் பள்ளிவாசல்களிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் முஸ்லிம்களுடைய பிள்ளைகளும் அவர்களில் பெரியவர்கள் கூட அதில் இருந்து பயன்பெற்று வருகிறார்கள்.
கேள்வி பதில் முறையில் குழந்தைகளுக்கு அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், வரலாறு, பழக்கவழக்கங்கள், நடத்தை மற்றும் ஏனைய விஷயங்களை கற்பிப்பதற்கு எளிதான ஆயிரக்கணக்கான கேள்வி பதில்களைக் கொண்ட நூல்.
கேள்வி பதில் முறையில் குழந்தைகளுக்கு அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், வரலாறு, பழக்கவழக்கங்கள், நடத்தை மற்றும் ஏனைய விஷயங்களை கற்பிப்பதற்கு எளிதான ஆயிரக்கணக்கான கேள்வி பதில்களைக் கொண்ட நூல்.